Map Graph

தெலுக் இந்தான் மருத்துவமனை

தெலுக் இந்தான் மருத்துவமனை (HT) என்பது மலேசியா, பேராக், தெலுக் இந்தான் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஆகும். மலேசியாவில் மிகப் பழைமையான மருத்துவமனைகளில் ஒன்றான இந்த மருத்துவமனையில் 548 படுக்கைகள் உள்ளன.

Read article